bredcrumb

தட்டி தூக்கிய வெள்ளி பதக்கம்.. சாதித்து காட்டிய வீராங்கனை!

By Chandru
| Published: Saturday, July 24, 2021, 15:03 [IST]
பளுதூக்குதல் பிரிவில் 21 ஆண்டுகளுக்குப் பின் மகளிர் பிரிவில் பதக்கம் வென்றார் வீராங்கனை ஷாய்கோம் மீராபாய் சானு.
தட்டி தூக்கிய வெள்ளி பதக்கம்.. சாதித்து காட்டிய வீராங்கனை!
1/7

2/7

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை  மீராபாய் இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
தட்டி தூக்கிய வெள்ளி பதக்கம்.. சாதித்து காட்டிய வீராங்கனை!
3/7

2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிக்குப்பின் 21 ஆண்டுகள் இடைவெளியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
தட்டி தூக்கிய வெள்ளி பதக்கம்.. சாதித்து காட்டிய வீராங்கனை!
4/7

49 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 202 கிலோ தூக்கி 4 விதமான முற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார்.
தட்டி தூக்கிய வெள்ளி பதக்கம்.. சாதித்து காட்டிய வீராங்கனை!
5/7

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்த சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் மகிழ்ச்சியோடு நாடு திரும்புகிறார்.
தட்டி தூக்கிய வெள்ளி பதக்கம்.. சாதித்து காட்டிய வீராங்கனை!
6/7
சீனாவின் ஹிஹு ஹோ 210 கிலோ தங்கமும்,இந்தோனேசிய வீராங்கனை 194 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றனர்.
தட்டி தூக்கிய வெள்ளி பதக்கம்.. சாதித்து காட்டிய வீராங்கனை!
7/7
இந்திய பிரதமர் மோடி,காங்கிரஸ் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீராபாய் சானுவிற்கு வாழ்த்து தேறிவித்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X