Home / Photos
T20 உலகக்கோப்பை: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.. ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
By Chandru
இந்திய அணி டி20 சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
1/9
Photo Credit: PTI
Share
டி20 உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
2/9
Photo Credit: PTI
Share
சாலைகளில் ஒன்றுகூடி இந்திய அணி வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்.
3/9
Photo Credit: PTI
Share
டெல்லியில் களைகட்டிய ரசிகர்கள் கொண்டாட்டம்.
4/9
Photo Credit: PTI
Share
இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த குட்டி ரசிகர்.
5/9
Photo Credit: PTI
Share
காரில் இருந்து பட்டாசு வெடித்து கொண்டாடத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்.
6/9
Photo Credit: PTI
Share
காரில் அமர்ந்துகொண்டு ஆரவாரத்துடன் கொண்டாடத்தில் ஈடுபட்ட ரசிகர்.
7/9
Photo Credit: PTI
Share
மேற்குவங்கத்தில் களைகட்டிய ரசிகர்கள் கொண்டாட்டம்.
8/9
Photo Credit: PTI
Share
சென்னை மெரினா கடற்கரையில் களைகட்டிய கிரிக்கெட் கொண்டாட்டம்.
9/9
Photo Credit: PTI
Share
பட்டாசு வெடித்து இந்திய அணி வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த கிரிக்கெட் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications