Home / Photos
உலகக்கோப்பை வென்ற இந்தியாவுக்கு வழங்கப்படும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? மற்ற அணிகளுக்கு எவ்வளவு?
By Chandru
டி20 உலகக்கோப்பை வென்ற இந்தியாவுக்கும் மற்ற அணிகளுக்கும் ஐசிசி கொடுக்கும் பரிசு தொகை எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Photo Credit: mykhel
Share
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன் 2007 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வென்ற இந்தியா தற்போது மீண்டும் வெற்றி பெற்று மொத்தம் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த நிலையில் கோப்பை வென்ற இந்திய அணிக்கும் மற்ற அணிக்கும் கிடைக்கும் பரிசு தொகை எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2/7
Photo Credit: PTI
Share
இறுதி போட்டியில் இந்தியாவிடம் தோற்ற நியூசிலாந்து அணிக்கு 16.65 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
3/7
Photo Credit: mykhel
Share
அரை இறுதி போட்டியில் தோல்வியடைந்த தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிக்கு தலா 7.24 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
4/7
Photo Credit: PTI
Share
5-8வது இடங்கள் பிடித்த அணிகளுக்கு தலா 3.48 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
5/7
Photo Credit: PTI
Share
9-12வது இடங்கள் பிடித்த அணிகளுக்கு தலா 2.29 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
6/7
Photo Credit: PTI
Share
13-20வது இடங்கள் பிடித்த அணிகளுக்கு தலா 1.03 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
7/7
Photo Credit: PTI
Share
இறுதியாக, சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு 27.48 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications