• search

PHOTOS : கடுமையான குளிரில் நடனம் ஆடிய நம் நாட்டின் ராணுவ ஹீரோக்கள்... வைரல் படங்கள் இதோ!

By Chandru B
| Published: Sunday, January 9, 2022, 12:08 [IST]
PHOTOS : கடுமையான குளிரில் நடனம் ஆடிய நம் நாட்டின் ராணுவ ஹீரோக்கள்...  வைரல் படங்கள் இதோ!
1/9
கடும் குளிரில் நடனம் ஆடிய ராணுவ வீரர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2/9
ராணுவ வீரர்கள் சுயநலம் பார்க்காமல் மக்களை பாதுகாப்பதற்காக பல சிரமங்கள் மத்தியில் சிரிப்புடன் போர்முனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவ வீரர்கள் சுயநலம் பார்க்காமல் மக்களை பாதுகாப்பதற்காக பல சிரமங்கள் மத்தியில்...
PHOTOS : கடுமையான குளிரில் நடனம் ஆடிய நம் நாட்டின் ராணுவ ஹீரோக்கள்...  வைரல் படங்கள் இதோ!
3/9
இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களுடைய கலப்பை போக்குவதற்காக பாரம்பரிய நடனமான குக்ரி நடனத்தை ஆடினர்.
இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களுடைய கலப்பை போக்குவதற்காக பாரம்பரிய நடனமான குக்ரி நடனத்தை...
PHOTOS : கடுமையான குளிரில் நடனம் ஆடிய நம் நாட்டின் ராணுவ ஹீரோக்கள்...  வைரல் படங்கள் இதோ!
4/9
இந்திய எல்லையில் நாட்டை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்கள் கடுமையான பனி பொழிவையும் பொருட்படுத்தாமல் நாட்டிற்காக அயராது உழைத்து வருகின்றனர். 
இந்திய எல்லையில் நாட்டை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்கள் கடுமையான பனி...
PHOTOS : கடுமையான குளிரில் நடனம் ஆடிய நம் நாட்டின் ராணுவ ஹீரோக்கள்...  வைரல் படங்கள் இதோ!
5/9
இமயமலையில் நிலவும் குளிரை சமாளிக்க உடல்வலிமை மட்டுமல்லாமல் மனவலிமையும் தேவைப்படுகிறது. 

6/9
இந்நிலையில் உடற்பயிற்சி நடனம் ஆகியவை ராணுவ வீரர்களின் உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இந்நிலையில் உடற்பயிற்சி நடனம் ஆகியவை ராணுவ வீரர்களின் உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X