bredcrumb

ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!

By Chandru
| Published: Saturday, July 31, 2021, 11:14 [IST]
ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!
ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!
1/8
ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டி மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!
2/8
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!
3/8
ஒலிம்பிக் போட்டிகளில் வீராங்கனைகள்தான இந்தியாவிற்கான விருதுகளில் ஆதிக்கம் செலுத்து வருகின்றனர்.
ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!
4/8
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டி மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் கலந்துகொண்டார்.
ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!
5/8
வட்டு எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!
6/8
அதிகபட்சமாக 64 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் கமல்பிரீத் கவுர்.
ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!
7/8
ஆகஸ்ட் 2-ல்  மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
ஒலிம்பிக் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர்!
8/8
வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதில் எழுந்துள்ளது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X