அதிக கோடீஸ்வரர்கள் வாழும் இந்திய நகரங்கள்.. சென்னை, பெங்களூருவில் எத்தனை பேர்? சுவாரசிய லிஸ்ட்!
அதிக கோடீஸ்வரர்கள் வாழும் இந்திய நகரங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அதிக கோடீஸ்வரர்கள் வாழும் இந்திய நகரங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் சூரத் நகரம் உள்ளது. சுமார் 5,700 கோடீஸ்வரர்கள் சூரத் நகரில் வாழ்ந்து வருகிறார்களாம்.
அதிக கோடீஸ்வரர்கள் வாழும் இந்திய நகரங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் குருகிராம் நகரம் உள்ளது. ஹரியானா மாநிலத்தில் அமைத்துள்ள குருகிராம் நகரில் சுமார் 10,100 கோடீஸ்வரர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக முன்னணி திரை பிரபலங்கள் குருகிராம் நகரில் வாழ அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிக கோடீஸ்வரர்கள் வாழும் இந்திய நகரங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் ஹைதராபாத் நகரம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் சுமார் 19,800 கோடீஸ்வரர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அதிக கோடீஸ்வரர்கள் வாழும் இந்திய நகரங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் புனே நகரம் உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ளன புனே நகரில் சுமார் 22,500 கோடீஸ்வரர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த டாப் 10 பட்டியலில் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை 6ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் மட்டும் சும்மர் 22,800 கோடீஸ்வரர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த டாப் 10 பட்டியலில் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா 5ம் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 26,600 கோடீஸ்வரர்கள் கொல்கத்தாவில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த டாப் 10 பட்டியலில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரம் 4ம் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 26,800 கோடீஸ்வரர்கள் அகமதாபாத் நகரில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அதிக கோடீஸ்வரர்கள் வாழும் இந்திய நகரங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் பெங்களூரு நகரம் உள்ளது. சுமார் 31,600 கோடீஸ்வரர்கள் பெங்களூரு நகரில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அதிக கோடீஸ்வரர்கள் வாழும் இந்திய நகரங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் டெல்லி நகரம் உள்ளது. சுமார் 68,200 கோடீஸ்வரர்கள் டெல்லியில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications