• search

"கலக்குறியே தல".. சூப்பர் ஹேர்லுக்கில் தோனி.. ரசிகர்கள் சூப்பர் உற்சாகம்!

By Chandru B
| Published: Friday, July 30, 2021, 17:46 [IST]
1/12
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
2/12
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடி பேட்டிங்க்கு புகழ்பெற்றவர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடி பேட்டிங்க்கு...
3/12
2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு வந்தது, கேப்டனானது, பல கோப்பைகளை வென்றது என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தோனி.
2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு வந்தது, கேப்டனானது, பல கோப்பைகளை வென்றது என பல சாதனைகளுக்கு...
4/12
தோனி இந்திய அணிக்கு வந்த புதிதில் நீண்ட தலைமுடி செம ஸ்டைலாக வைத்திருந்தார்.
தோனி இந்திய அணிக்கு வந்த புதிதில் நீண்ட தலைமுடி செம ஸ்டைலாக வைத்திருந்தார்.
5/12
தோனியின் நீண்ட தலைமுடி ஹேர் ஸ்டைல் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் வரை கவர்ந்தது.
தோனியின் நீண்ட தலைமுடி ஹேர் ஸ்டைல் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் வரை கவர்ந்தது.
6/12
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் தோனியிடம் "உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் அழகாக இருக்கிறது, இதனை மாற்றிவிடாதீர்கள்" என்று கூறும் அளவிற்கு செம ஸ்டைலாக இருந்தது.
பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் தோனியிடம் "உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் அழகாக இருக்கிறது, இதனை...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X