Home / Photos
PHOTOS : சிக்ஸ் பேக் வைத்திருக்கும் பிரபல டாப் 10 பாலிவுட் நடிகைகள்.. யார் யாருன்னு தெரியுமா?.. கலக்கல் போட்டோஸ் இதோ!
By Chandru
பரினீதி சோப்ரா: பரினீதி சோப்ரா உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றார்.சிக்ஸ் பேக் வைத்திருக்கும் பிரபல நடிகைகளில் இவரும் ஒருவர்.
1/9
Share
ஷ்ரத்தா கபூர்: பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் பிரபல நடிகைகளில் ஆவார்.
2/9
Share
பரினீதி சோப்ரா: பரினீதி சோப்ரா உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றார்.சிக்ஸ் பேக் வைத்திருக்கும் பிரபல நடிகைகளில் இவரும் ஒருவர்.
3/9
Share
ஜாக்குலின் பெர்னாண்டஸ்: ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்தியாவின் ஹாட்டஸ்ட் மற்றும் பிட்டஸ்ட் பிரபலங்களில் ஒருவர்.சிக்ஸ் பேக் வைத்திருக்கும் பிரபல நடிகைகளில் ஆவார்.
4/9
Share
ஆலியா பட்: பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர்.
5/9
Share
திஷா பதானி: பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி உடற்பயிற்சி செய்வதில் அவரும் அதிகம். சிக்ஸ் பேக் புகைப்படத்தை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வர்.
6/9
Share
மந்திரா பேடி: 48 வயதாகும் மந்திரா பேடி சிக்ஸ் பேக் வைத்துருக்கிறார்.இவரும் அவ்வப்போது தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வார்.
7/9
Share
கத்ரீனா கைஃப்: கத்ரீனா கைஃப் மிக பெரிய பாலிவுட் நடிகை.இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.சிக்ஸ் பேக் வைத்திருக்கும் பிரபல நடிகைகளில் இவரும் ஒருவர்.
8/9
Share
பிபாஷா பாசு: "வயது ஒரு எண்" என்ற பிரபலமான பழமொழி பிபாஷா பாசுவுக்கு உண்மையாக உள்ளது. சிக்ஸ் பேக் வைத்திருக்கும் பிரபல நடிகைகளில் ஆவார்.
9/9
Share
ஷில்பா ஷெட்டி: ஷில்பா ஷெட்டி ஃபிட்னஸை சிறப்பாக மைண்டைன் செய்து வருகிறார்.அவரது உடற்பயிற்சிகள் கார்டியோ முதல் யோகா வரை இருக்கும் என கூறுகின்றார்.


Click it and Unblock the Notifications