வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்கள்.. வறுமையில் வாடும் முதல் மாநிலம் எது? தமிழ்நாட்டின் நிலை? ஒரு பார்வை!
வறுமையில் சிக்கி தவிக்கும் இந்திய மாநிலங்கள் என்னென்ன? தமிழ்நாட்டின் நிலை என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் பீகார் உள்ளது. பீகாரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 26.6 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உத்தரபிரதேச மாநிலம் உள்ளது. உ.பி-யின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 17.4 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் மாநிலங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. ராஜஸ்தானின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10.8 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் மாநிலங்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. குஜராத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 9 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் மேற்குவங்க மாநிலம் உள்ளது. மேற்குவங்கத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8.6 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் ஆறாம் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் ஏழாம் இடத்தில் பஞ்சாப் மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 4.4 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் எட்டாம் இடத்தில் டெல்லி உள்ளது. அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 3 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 1.4 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications