உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
பெரும் சிக்கலில் இந்திய அணி...! நியூசிலாந்து அணியுடன் படு தோல்வி கண்டது இந்திய அணி...! செம வெறுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!
By Chandru B
| Published: Monday, November 1, 2021, 10:09 [IST]
1/12
பெரும் சிக்கலில் இந்திய அணி...! நியூசிலாந்து அணியுடன் படு தோல்வி கண்டது இந்திய அணி...! செம வெறுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்! | Indian team lost to the New Zealand team in t20 world cup - Oneindia Tamil/photos/indian-team-lost-to-new-zealand-team-in-t20-world-cup-oi70296.html
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில்...
பெரும் சிக்கலில் இந்திய அணி...! நியூசிலாந்து அணியுடன் படு தோல்வி கண்டது இந்திய அணி...! செம வெறுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/indian-team-lost-to-new-zealand-team-in-t20-world-cup-oi70296.html#photos-1
முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.
3/12
பெரும் சிக்கலில் இந்திய அணி...! நியூசிலாந்து அணியுடன் படு தோல்வி கண்டது இந்திய அணி...! செம வெறுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/indian-team-lost-to-new-zealand-team-in-t20-world-cup-oi70296.html#photos-2
இந்திய வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாற தொடங்கினர்.
இந்திய வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாற...
பெரும் சிக்கலில் இந்திய அணி...! நியூசிலாந்து அணியுடன் படு தோல்வி கண்டது இந்திய அணி...! செம வெறுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/indian-team-lost-to-new-zealand-team-in-t20-world-cup-oi70296.html#photos-3
மேலும் குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் சேர்த்தார்.
மேலும் குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள்...
பெரும் சிக்கலில் இந்திய அணி...! நியூசிலாந்து அணியுடன் படு தோல்வி கண்டது இந்திய அணி...! செம வெறுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/indian-team-lost-to-new-zealand-team-in-t20-world-cup-oi70296.html#photos-4
இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி எளிதில் இலக்கை எட்டியது.
இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி எளிதில்...
பெரும் சிக்கலில் இந்திய அணி...! நியூசிலாந்து அணியுடன் படு தோல்வி கண்டது இந்திய அணி...! செம வெறுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/indian-team-lost-to-new-zealand-team-in-t20-world-cup-oi70296.html#photos-5
துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டேரில் மிட்செல்-கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டேரில் மிட்செல்-கேப்டன் கேன்...