இந்தியாவின் டாப் 10 மெட்ரோ ரயில் நகரங்கள்.. என்னென்ன? அதிக தொலைவுக்கு சேவை வழங்கும் நகரம் எது?
இந்தியாவில் அதிக தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன? அதிக தொலைவுக்கு சேவை வழங்கும் நம்பர் ஒன் நகரம் எது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் அதிக தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கும் டாப் 10 நகரங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் கொச்சி உள்ளது. 28.5 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.
இந்தியாவின் டாப் 10 மெட்ரோ ரயில் நகரங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் புனே நகரம் உள்ளது. 33.1 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.
இந்தியாவின் டாப் 10 மெட்ரோ ரயில் நகரங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் நாக்பூர் நகரம் உள்ளது. சுமார் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.
இந்தியாவின் டாப் 10 மெட்ரோ ரயில் நகரங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் அகமதாபாத் நகரம் உள்ளது. சுமார் 68.5 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கி வருகிறது.
இந்தியாவின் டாப் 10 மெட்ரோ ரயில் நகரங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் சென்னை நகரம் உள்ளது. வெவ்வேறு முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சுமார் 68.5 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.
இந்தியாவின் டாப் 10 மெட்ரோ ரயில் நகரங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் ஹைதராபாத் நகரம் உள்ளது. சுமார் 69 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.
இந்தியாவின் டாப் 10 மெட்ரோ ரயில் நகரங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் கொல்கத்தா நகரம் உள்ளது. சுமார் 73.4 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.
இந்தியாவின் டாப் 10 மெட்ரோ ரயில் நகரங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் பெங்களூரு நகரம் உள்ளது. நெரிசல் மிகுந்த பெங்களூரு நகரில் சுமார் 96.1 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.
இந்தியாவின் டாப் 10 மெட்ரோ ரயில் நகரங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் மும்பை நகரம் உள்ளது. மும்பையில் சுமார் 101.4 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.



Click it and Unblock the Notifications