இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள்.. லிஸ்டில் இணைந்த முதல்வர் விஜய்!
இந்தியாவில் உள்ள டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள் பட்டியலில் 10ம் இடத்தில் கோவா முதல்வர் பிரமோத் சவந்த் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 23 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள் பட்டியலில் 9ம் இடத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 24 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள் பட்டியலில் 8ம் இடத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 30 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள் பட்டியலில் 7ம் இடத்தில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 38 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள் பட்டியலில் 6ம் இடத்தில் மத்திய பிரதேஷ் முதல்வர் மோகன் யதேவ் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 42 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 46 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள் பட்டியலில் 4ம் இடத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 51 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் அருணாச்சல பிரதேச முதல்வர் பேம கந்து உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 332 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர முதலமைச்சர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 603 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications