முதல் இடத்தை தவறவிட்ட அம்பானி? இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் லிஸ்ட்.. சொத்து மதிப்பு எவ்வளவு பாத்தீங்களா?
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் 10ம் இடத்தில் Torrent பாராமெடிக்கல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சமீர் மேத்தா உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,89,400 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் 9ம் இடத்தில் வேதாந்தா நிறுவனத்தின் நிறுவனர் அனில் அகர்வால் உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,08,300 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் 8ம் இடத்தில் விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,62,800 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் 7ம் இடத்தில் சன் பார்மா நிறுவனத்தின் நிறுவனர் திலீப் ஷாங்க்வி உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,64,600 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் 6ம் இடத்தில் பிர்லா நிறுவனத்தின் நிறுவனர் குமார் மங்கலம் பிர்லா உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,68,700 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் HCL நிறுவனத்தின் சேர்மேன் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2,78,500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் 4ம் இடத்தில் பூனாவாலா நிறுவனத்தின் நிறுவனர் சைரஸ் எஸ். பூனாவாலா உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3,03,400 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் ஸ்டீல் நிறுவனம் வைத்துள்ள L.N மிட்டல் உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3,39,300 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். முதல் இடத்தில இருந்து அம்பானி தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 8,63,400 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications