31 வயதை தாண்டாத.. இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள்.. யாரெல்லாம் தெரியுமா? சொத்து மதிப்பு என்ன? லிஸ்ட்!
இந்தியாவை கலக்கும் 31 வயதை தாண்டாத இளம் கோடீஸ்வரர்கள் யாரெல்லாம்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரர்களின் பட்டியலில் 10ம் இடத்தில் ரோஹன் குப்தா உள்ளார். SG Finserve நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,140 கோடி ரூபாய் ஆகும். மேலும் இவரின் வயது வெறும் 26 மட்டுமே.
இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரர்களின் பட்டியலில் 9ம் இடத்தில் ஹர்ஷா ரெட்டி பொங்குலேட்டி உள்ளார். RAGHAVA என்ற கட்டுமான நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,300 கோடி ரூபாய் ஆகும். மேலும் இவரின் வயது வெறும் 31 மட்டுமே.
இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரர்களின் பட்டியலில் 8ம் இடத்தில் ஷஷ்வத் நக்ரானி உள்ளார். BharathPe நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,340 கோடி ரூபாய் ஆகும். மேலும் இவரின் வயது வெறும் 27 மட்டுமே.
இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரர்களின் பட்டியலில் 7ம் இடத்தில் த்ரிஷ்னீத் அரோரா உள்ளார். TAC Security நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,820 கோடி ரூபாய் ஆகும். மேலும் இவரின் வயது வெறும் 30 மட்டுமே.
இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரர்களின் பட்டியலில் 6ம் இடத்தில் ஆதித்ய குமார் ஹல்வாசியா உள்ளார். CUPID என்ற நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,960 கோடி ரூபாய் ஆகும். மேலும் இவரின் வயது வெறும் 31 மட்டுமே.
இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் ஹார்டிக் கோத்யா உள்ளார். RAYZON Solar என்ற நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3,970 கோடி ரூபாய் ஆகும். மேலும் இவரின் வயது வெறும் 31 மட்டுமே.
இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரர்களின் பட்டியலில் 4ம் இடத்தில் கைவல்யா வோஹ்ரா உள்ளார். ZEPTO நிறுவனத்தின் இணை நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 4,480 கோடி ரூபாய் ஆகும். மேலும் இவரின் வயது வெறும் 22 மட்டுமே.
இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் ஆதித் பளிச்சா உள்ளார். ZEPTO நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 5,380 கோடி ரூபாய் ஆகும். மேலும் இவரின் வயது வெறும் 23 மட்டுமே.
இந்தியாவின் இளம் வயது கோடீஸ்வரர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் ரித்தேஷ் அகர்வால் உள்ளார். OYO நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 14,400 கோடி ரூபாய் ஆகும். மேலும் இவரின் வயது வெறும் 31 மட்டுமே.


Click it and Unblock the Notifications