இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்கள்.. ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு என்ன? லிஸ்ட்!
இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் புவன் பாம் உள்ளார். BB Ki Vines என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் இவருக்கு சுமார் 26.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 122 கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்களின் பட்டியலில் 4ம் இடத்தில் கேரி மினாட்டி உள்ளார். CarryMinati என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் இவருக்கு சுமார் 45.3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 131 கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் சமய் ரெய்னா உள்ளார். Samay Raina என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் இவருக்கு சுமார் 7.37 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 140 கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் கௌரவ் சவுத்ரி உள்ளார். Technical Guruji, Gaurav Chaudhary மற்றும் TG Shorts ஆகிய யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 356 கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் டாப் 5 பணக்கார யூடியூபர்களின் பட்டியலில் முதல் இடத்தில் தன்மய் பட் உள்ளார். Tanmay Bhat என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 665 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications