Home / Photos
photos : 'இனிய இரு மலர்கள் ' சீரியல் வில்லியா இவங்க?.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
By Chandru
பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டப்பிங் தொடர்களில் பிரபலமான சீரியல் இரு மலர்கள் . இந்த சீரியல் பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இனிய இருமலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டது. இதில் வில்லியாக நடித்தவற்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.
1/7
Photo Credit: Instagram
Share
பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டப்பிங் தொடர்களில் பிரபலமான சீரியல் இரு மலர்கள் . இந்த சீரியல் பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இனிய இருமலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டது. இதில் வில்லியாக நடித்தவற்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.
2/7
Photo Credit: Instagram
Share
இந்த தொடர் ஹிந்தி மொழியில் செம ஹிட் அடித்த சீரியல் ஆகும். அதன் பின்னர் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப பட்டது. ஹிந்தி நடிகர்களை தங்களுக்கு நெருக்கமானவர்களாக இந்த டப்பிங் தொடர்கள் மாற்றின. இனிய இரு மலர்கள் தொடரில் அபி மற்றும் பிரக்யா கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்தன.
3/7
Photo Credit: Instagram
Share
இவர்கள் இருவரின் காதல் காட்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அபி ஒரு ராக்ஸ்டாராக நடித்தார். பணக்கார பின்புலத்தை கொண்டவராக கதாநாயகன் மற்றும் அவருக்கு ஒரு தங்கை , ஏழை பெண்ணாக வரும் கதாநாயகி இவர்களை சுற்றி நகரும் கதையாக இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது.
4/7
Photo Credit: Instagram
Share
இவர்களை பிரிக்கும் வில்லி கதாபாத்திரத்தில் ஷிக்கா சிங்க் நடித்தார். இவர் அலியா கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். இவரது தோழி தனுவிற்கு அண்ணனை திருமணம் செய்து வைப்பதற்காக இவர் பல திட்டங்கள் தீட்டி வருவார்.
5/7
Photo Credit: Instagram
Share
அலியா என்ற பெயரால் இவர் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் கரண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 7 வருடங்கள் கடந்துள்ளது என்பதை சமீபத்தில் கொண்டாடியுள்ளனர்.
6/7
Photo Credit: Instagram
Share
இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை உள்ளது. இனிய இரு மலர்கள் ஹிந்தியில் குண்டலி பாக்யா என்ற பெயரில் ஹிட் ஆனது. அவர் ஸ்டார் பிளஸில் சந்திர நந்தினி தொடரில் நடித்தார். ஸ்டார் டிவியின் பிரபலமான எபிசோடிக் லால் இஷ்க்கில் விபாவாக நடித்தார்.
7/7
Photo Credit: Instagram
Share
நடிப்பைத் தவிர, சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷனின் ஜூபிலி காமெடி சர்க்கஸில் ஷிகா சிங் தோன்றினார். கோல்ட் சேஃப் என்ற சேனல் பரிமாற்றத் தொடரை அவர் தொகுத்து வழங்கினார். இவர் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.


Click it and Unblock the Notifications