bredcrumb

ரொம்ப பெருமையா இருக்கு!....வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு!...மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரியப்பன்!

By Chandru
| Updated: Wednesday, September 15, 2021, 19:01 [IST]
இந்தியா சார்பில் பாரா ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கம் வெள்ளி உள்ளிட்ட 19 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர்
ரொம்ப பெருமையா இருக்கு!....வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு!...மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரியப்பன்!
1/10
இந்தியா சார்பில் பாரா ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கம் வெள்ளி உள்ளிட்ட 19 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர். 
ரொம்ப பெருமையா இருக்கு!....வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு!...மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரியப்பன்!
2/10
இந்த நிலையில் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இடம் பிடித்துள்ளார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு.
ரொம்ப பெருமையா இருக்கு!....வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு!...மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரியப்பன்!
3/10
மாரியப்பன் தங்கவேலு பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளி  வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ரொம்ப பெருமையா இருக்கு!....வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு!...மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரியப்பன்!
4/10
கடந்த 2014ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில்1.89
மீட்டர் உயரம் தாண்டி அப்போது தங்கம் வென்றவர் மாரியப்பன் தற்போது நடைபெற்ற பாரா ஒலிம்பிக்1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார் பின்னர் முதல்வர் மற்றும் ஆளுநர் பிரதமர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் மாரியப்பன்.
ரொம்ப பெருமையா இருக்கு!....வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு!...மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரியப்பன்!
5/10
இந்த நிலையில் இன்று ஓமலூர் அடுத்த உள்ள பெரியவடகம்பட்டி மாரியப்பன் இல்லத்தில் மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.
ரொம்ப பெருமையா இருக்கு!....வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு!...மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரியப்பன்!
6/10
இதனை சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அஞ்சல் துறையினர் நேரில் வழங்கினர் மேலும் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு நாடு முழுவதும் இருந்து வந்த 510 வாழ்த்து இ-போஸ்ட்களை வழங்கினார். 
ரொம்ப பெருமையா இருக்கு!....வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு!...மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரியப்பன்!
7/10
அஞ்சல் துறையினர் அளித்த 510 வாழ்த்து இ-போஸ்ட்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மாரியப்பன்.பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் சிலவற்றை பகிர்ந்து கொண்டார்.
ரொம்ப பெருமையா இருக்கு!....வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு!...மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரியப்பன்!
8/10
அதில்,இந்த மை ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும் அளவிடமுடியாத சந்தோஷத்தில் உள்ளது இந்தமுறை மழையின் காரணமாக தங்கபதக்கம் பெற முடியவில்லை அடுத்த முறை கட்டாயம் தங்கப் பதக்கம் வெல்வேன் என்றார்.
ரொம்ப பெருமையா இருக்கு!....வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு!...மகிழ்ச்சியின் உச்சத்தில் மாரியப்பன்!
9/10
மேலும் பாரத பிரதமர் மோடி அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அவரிடம் பேசிய பின்பு மிகப்பெரிய புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவித்தார் மாரியப்பன்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X