bredcrumb

ஸ்டாலின் பதவியேற்பு விழா...சுவாரஸ்ய நிகழ்வுகளின் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Friday, May 7, 2021, 15:45 [IST]
ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஃபோட்டோ ஆல்பமாக தொகுக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் பதவியேற்பு விழா...சுவாரஸ்ய நிகழ்வுகளின் ஃபோட்டோஸ்
1/6
கவர்னர் மாளிகையில், தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால்.
ஸ்டாலின் பதவியேற்பு விழா...சுவாரஸ்ய நிகழ்வுகளின் ஃபோட்டோஸ்
2/6
கவர்னர் பன்வாரிலால் அளித்த தேநீர் விருந்தில் ஒரே மேஜையில் அமர்ந்து தேநீர் அருந்திய ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம்.
ஸ்டாலின் பதவியேற்பு விழா...சுவாரஸ்ய நிகழ்வுகளின் ஃபோட்டோஸ்
3/6
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த மு.க.அழகிரியின் மகன் துரை அழகிரியை கட்டி அணைத்து வரவேற்ற ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்.
ஸ்டாலின் பதவியேற்பு விழா...சுவாரஸ்ய நிகழ்வுகளின் ஃபோட்டோஸ்
4/6
முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது ஆனந்தத்தில் கண் கலங்கிய மனைவி துர்கா ஸ்டாலின்.
ஸ்டாலின் பதவியேற்பு விழா...சுவாரஸ்ய நிகழ்வுகளின் ஃபோட்டோஸ்
5/6
பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனை வாசலில் வந்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்.
ஸ்டாலின் பதவியேற்பு விழா...சுவாரஸ்ய நிகழ்வுகளின் ஃபோட்டோஸ்
6/6
தமிழக முதல்வராக பதவியேற்ற அண்ணனை ஸ்டாலினை வாழ்த்திய திமுக எம்.பி.,யும் சகோதரியுமான கனிமொழியை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய ஸ்டாலின்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X