Home / Photos
இன்று சர்வதேச புலிகள் தினம்!
By Chandru
இன்று சர்வதேச புலிகள் தினம்.. நாடெங்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
1/12
Share
இன்று சர்வதேச புலிகள் தினம்.. நாடெங்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
2/12
Share
சர்வதேச புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
3/12
Share
இந்தியாவின் தேசிய விலங்காக புலி திகழ்கிறது.
4/12
Share
சர்வதேச புலிகள் தினம், புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
5/12
Share
புலிகளின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாப்பதற்கான உலகளாவிய அமைப்பு சர்வதேச புலிகள் தினத்தை உருவாகியுள்ளது.
6/12
Share
புலிகள் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஆதரவையும் ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள்.
7/12
Share
உலகளாவிய புலி தினம் உலகம் முழுவதும் பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டது
8/12
Share
பெங்கால் புலிகளுக்கு பிரபலமான இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் புலிகள் தினம் கொண்டாடடப்படுகிறது.
9/12
Share
புலிகள் இல்லாத நாடுகளான இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.


Click it and Unblock the Notifications