Home / Photos
PHOTOS : உலக மகளிர் தினம் இன்று - முதலமைச்சர் ஸ்டாலின்,பிரதமர் மோடி வாழ்த்து!
By Chandru
உலக மகளிர் தினம் இன்று - முதலமைச்சர் ஸ்டாலின்,மோடி வாழ்த்து
1/7
Share
மகளிர் தினத்தை முன்னிட்டு, சாதனைகள் மற்றும் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான அவர்களின் முயற்சிகள் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.
2/7
Share
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3/7
Share
அருணாச்சல பிரதேசத்தில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) பெண் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4/7
Share
அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லைக்கு அருகே இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையின் (ITBP) பெண் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
5/7
Share
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ரங்கோலி கலைஞர் ஷிகா சர்மா 12 ஆயிரம் சதுர அடியில் ரங்கோலியை உருவாக்கினார்.
6/7
Share
அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லைக்கு அருகே இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையின் (ITBP) பெண் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
7/7
Share
இரண்டு நாட்களில் இந்த ரங்கோலியை முடித்தோம். மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த ரங்கோலியை உருவாக்கியுள்ளோம்: ஷிகா ஷர்மா


Click it and Unblock the Notifications