Home / Photos
IPL 2026: அதிரடி காட்டிய ரோஹித் சர்மா.. வெற்றியுடன் ஐபிஎல் தொடரை தொடங்கிய மும்பை.. போட்டோஸ்!
By Chandru
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி மும்பை அணி புதிய சாதனை படைத்துள்ளது.
1/10
Photo Credit: PTI
Share
ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. அதில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதின.
2/10
Photo Credit: PTI
Share
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதல் பேட்டிங் செய்தது.
3/10
Photo Credit: PTI
Share
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹானே 67 ரன்களும், ஃபின் ஆலன் 37 ரன்களும் எடுத்தனர்.
4/10
Photo Credit: PTI
Share
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அதன்படி ரோஹித்-ரியான் ரிக்கல்டன் இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாட தொடங்கினர்.
5/10
Photo Credit: PTI
Share
நீயா நானா என்று போட்டிபோட்டுக்கொண்டு விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அதிரடியாக விளையாடினர். அதன்படி ரோஹித் 78 ரன்களும், ரியான் 81 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
6/10
Photo Credit: PTI
Share
அவர்களை தொடர்ந்து களமிறங்குய சூர்யகுமார் 8 பந்தில் 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து திலக் வர்மா 20 ரன்கள், ஹர்திக் பாண்டியா 18 ரன்கள் என அணியின் வெற்றி பிரகாசமானது.
7/10
Photo Credit: PTI
Share
இறுதியில், 19.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
8/10
Photo Credit: PTI
Share
ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மும்பை அணி.
9/10
Photo Credit: PTI
Share
2012ம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை அணி இம்முறை முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications