Home / Photos
ஹாட்ரிக் தோல்வியில் சென்னை அணி.. மாஸ் காட்டும் பெங்களூரு.. 43 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!
By Chandru
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி படுதோல்வியடைந்துள்ளது.
1/10
Photo Credit: PTI
Share
நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதின.
2/10
Photo Credit: PTI
Share
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டத்தொடங்கினர்.
3/10
Photo Credit: PTI
Share
சென்னை அணி பௌலர்களை பெங்களூரு பேட்ஸ்மேன்கள் பந்தாடினர். சென்னை அணியை பதறவிட்டனர் என்றே சொல்லலாம்.
4/10
Photo Credit: PTI
Share
பெங்களூரு அணியில் அதிகபட்ச ரன்களாக டிம் டேவிட், 25 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து சென்னை அணியை பதறவைத்தார்.
5/10
Photo Credit: PTI
Share
இறுதியாக, 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழந்து 250 ரன்கள் எடுத்தது. 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
6/10
Photo Credit: PTI
Share
இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் வெறும் 9 ரன்களில் ஓவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல் ருதுராஜ் 7 ரன்களில் ஓவுட்டாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
7/10
Photo Credit: PTI
Share
தொடர்ந்து அடுத்தடுத்தது களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்கள் வெளியேற, சார்பாஸ் கான் 50 ரன்களும், பிரசாந்த் வீர் 43 ரன்களும், ஜேமி 37 ரன்களும் எடுத்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தனர்.
8/10
Photo Credit: PTI
Share
இறுதியாக 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 207 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியும் தோல்வியடைந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
9/10
Photo Credit: PTI
Share
தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications