2026 ஐபிஎல் தொடரின் கோடீஸ்வர வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா? டாப் 10 பட்டியல்!
கோடீஸ்வர ஐபிஎல் வீரர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கோடீஸ்வர ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் 10ம் இடத்தில் சுப்மன் கில் உள்ளார். குஜராத் அணிக்காக விளையாடும் சுப்மன் கில்லின் சொத்து மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
கோடீஸ்வர ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் 9ம் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளார். பஞ்சாப் அணிக்காக விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு சுமார் 70 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
கோடீஸ்வர ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் 8ம் இடத்தில் ரிஷப் பண்ட் உள்ளார். லக்னோ அணிக்காக விளையாடும் ரிஷப் பண்ட் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
கோடீஸ்வர ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் 7ம் இடத்தில் கேஎல் ராகுல் உள்ளார். டெல்லி அணிக்காக விளையாடும் கேஎல் ராகுலின் சொத்து மதிப்பு சுமார் 101 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
கோடீஸ்வர ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் 6ம் இடத்தில் ஜடேஜா உள்ளார். ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ஜடேஜாவின் சொத்து மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
கோடீஸ்வர ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் சுனில் நரைன் உள்ளார். கொல்கத்தா அணிக்காக விளையாடும் சுனில் நரைன் சொத்து மதிப்பு சுமார் 160 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
கோடீஸ்வர ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் 4ம் இடத்தில் ரோஹித் ஷர்மா உள்ளார். மும்பை அணிக்காக விளையாடும் ரோஹித்தின் சொத்து மதிப்பு சுமார் 230 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
கோடீஸ்வர ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் பாட் கம்மின்ஸ் உள்ளார். ஹைதராபாத் அணிக்காக விளையாடும் பாட் கம்மின்ஸின் சொத்து மதிப்பு சுமார் 378 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
கோடீஸ்வர ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் விராட் கோலி உள்ளார். பெங்களூரு அணிக்காக விளையாடும் கோலியின் சொத்து மதிப்பு சுமார் 1154 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications