bredcrumb

வாரே வா...இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!....வடிவேலுக்கு ஜோடியாகும் சூப்பர் நடிகை!.....யாருப்பா அது என கேட்கும் ரசிகர்கள்!

By Chandru
| Updated: Wednesday, September 15, 2021, 09:33 [IST]
இந்தியன் 2, பொம்மி, ஹாஸ்டல், ஓ மனப் பெண்ணே, யானை, ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், ஜெயம் ரவியின் 28வது படம் என நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
வாரே வா...இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!....வடிவேலுக்கு ஜோடியாகும் சூப்பர் நடிகை!.....யாருப்பா அது என கேட்கும் ரசிகர்கள்!
1/8

2/8
மேலும் இன்றைய தேதியில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு போட்டியாக அதிக படங்களில் நடிப்பவர் பிரியா பவானி சங்கர்.
வாரே வா...இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!....வடிவேலுக்கு ஜோடியாகும் சூப்பர் நடிகை!.....யாருப்பா அது என கேட்கும் ரசிகர்கள்!
3/8
இந்நிலையில் வடிவேலு நாயகனாக நடிக்கும் நாய் சேகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரே வா...இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!....வடிவேலுக்கு ஜோடியாகும் சூப்பர் நடிகை!.....யாருப்பா அது என கேட்கும் ரசிகர்கள்!
4/8
மேலும் பிரியா பவானி சங்கர் அப்படத்தில் நடிப்பது உண்மை என்றும் அவர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வாரே வா...இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!....வடிவேலுக்கு ஜோடியாகும் சூப்பர் நடிகை!.....யாருப்பா அது என கேட்கும் ரசிகர்கள்!
5/8
இந்நிலையில் பிரியா பவானி சங்கர்  நாய் சேகர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரே வா...இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!....வடிவேலுக்கு ஜோடியாகும் சூப்பர் நடிகை!.....யாருப்பா அது என கேட்கும் ரசிகர்கள்!
6/8
வடிவேலு என்னதான் முன்னணி காமெடி நடிகராக இருந்தாலும் தனுஷ், ஜெயம்ரவி, அருண் விஜய் போன்ற நாயகர்களுடன் ஜோடியாக நடிப்பவர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தால் மார்க்கெட் குறையாது என நடிகை தரப்பினர் கேள்வியெழுப்புகின்றனர்.
வாரே வா...இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!....வடிவேலுக்கு ஜோடியாகும் சூப்பர் நடிகை!.....யாருப்பா அது என கேட்கும் ரசிகர்கள்!
7/8
நாய் சேகர் படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
வாரே வா...இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!....வடிவேலுக்கு ஜோடியாகும் சூப்பர் நடிகை!.....யாருப்பா அது என கேட்கும் ரசிகர்கள்!
8/8
மேலும் வடிவேலு, இந்த படம் தவிர சிவகார்த்திகேயன் உள்பட பல ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிக்கவுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X