Home / Photos
36 வயதாகும் விஜய்யின் 'மெர்சல்' பட நடிகையா இவங்க? இப்போ எப்படி இருக்காங்க பாத்தீங்களா? போட்டோஸ்!
By Chandru
மெர்சல் பட துணை நடிகையின் சமீபத்திய போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@MishaaGhoshal
Share
இயக்குநர் சேரன் நடிப்பில் வெளிவந்த 'பொக்கிஷம்' படத்தில் துணை நடிகையாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் மிஷா கோஷல்.
2/7
Photo Credit: instagram@MishaaGhoshal
Share
அதனை தொடர்ந்து நான் மகான் அல்ல, 7ஆம் அறிவு, முகமூடி, ராஜா ராணி, வணக்கம் சென்னை, வடகறி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram@MishaaGhoshal
Share
விஜய்யின் 'மெர்சல்' படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்து மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தார். மேலும் அதுமட்டுமல்லாமல் இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
4/7
Photo Credit: instagram@MishaaGhoshal
Share
தமிழில் இவர், இறுதியாக நடித்த திரைப்படம் விஜய் ஆண்டனியின் 'ரத்தம்'. அப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். அதன்பின்னர் வேறு எந்த பட வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை.
5/7
Photo Credit: instagram@MishaaGhoshal
Share
3 வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். பிரபல துணை நடிகையாக மக்கள் கவனம் ஈர்த்த மிஷா கோஷல் தற்போது பட வாய்ப்பு இல்லாதது வேதனையே.
6/7
Photo Credit: instagram@MishaaGhoshal
Share
இன்ஸ்டா பிரபலங்கள், யூடியூப் பிரபலங்கள் என பலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருவதால் முன்னணி துணை நடிகை, நடிகர்களின் சினிமா வாழ்கை கேள்விக்குறியாகியுள்ளது.
7/7
Photo Credit: instagram@MishaaGhoshal
Share
தற்போது 36 வயதாகும் மிஷா கோஷல், சோசியல் மீடியாக்களில் மட்டும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கலக்கல் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தார். அந்த வகையில் தற்போது இவர், பகிர்ந்து இன்ஸ்டா போட்டோஸ் இணையவாசிகள் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications