Home / Photos
அயலி வெப் சீரிஸ் நடிகையா இவங்க? குருவம்மாவாக நடித்த மலையாள நடிகை இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Chandru
'அயலி' வெப் தொடரில் குருவம்மா ரோலில் நடித்து மக்களின் கவனம் ஈர்த்த மலையாள நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/8
Photo Credit: instagram@anumol
Share
2009ல் வெளிவந்த 'கண்ணுக்குள்ளே' என்ற படத்தின் நடிகையாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அனுமோல். தொடர்ந்து வெவ்வேறு தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
2/8
Photo Credit: instagram@anumol
Share
2012ல் மலையாள திரை பயணத்தை தொடங்கினார். அங்கேயும் வெவ்வேறு ஹிட் படங்களில் கொடுத்து முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
3/8
Photo Credit: instagram@anumol
Share
தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த இவர், அயலி என்ற வெப் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்னசென்ட் அம்மா கதாபாத்திரம் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது.
4/8
Photo Credit: instagram@anumol
Share
அயலி வெப் தொடர் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தன.
5/8
Photo Credit: instagram@anumol
Share
திரையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களில் செம மாடர்ன் லுக்கில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@anumol
Share
தமிழில் இவர், இறுதியாக கடந்தாண்டு வெளிவந்த 'காயல்' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது 'Lurk' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@anumol
Share
திரையில் தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அனுமோல், மாடர்ன் உடையில் விதவிதமாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@anumol
Share
தற்போது அனுமோலின் சமீபத்திய புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அயலி வெப் சீரிஸ் குருவம்மாவா இது? என ஆச்சரியத்துடன் புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications