Home / Photos
விஜய்யின் 'வாரிசு' பட நடிகையா இவங்க? இப்போ எப்படி இருக்காங்கனு பாத்தீங்களா?
By Chandru
விஜய்யின் 'வாரிசு' பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@sanjana Tiwari
Share
2011ல் வெளிவந்த 'Hair Is Falling' என்ற ஹிந்தி படத்தில் முக்கிய ரோலில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை சஞ்சனா திவாரி.
2/7
Photo Credit: instagram@sanjana Tiwari
Share
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் 2023ல் வெளிவந்த 'வாரிசு' படத்தில் ரியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.
3/7
Photo Credit: instagram@sanjana Tiwari
Share
வாரிசு பட வெற்றி சஞ்சனா திவாரிக்கு நல்ல ரீச் கொடுத்தது. அதனை தொடர்ந்து ரவி மோகனின் 'இறைவன்', 'ஹாட் ஸ்பாட் 2 மச்' ஆகிய படங்களில் நடித்தார்.
4/7
Photo Credit: instagram@sanjana Tiwari
Share
இளம் நடிகையான இவர், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை ஈர்க்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார். குறிப்பாக கிளாமர் காட்டி தனது இருப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@sanjana Tiwari
Share
சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் சஞ்சனா, அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்த்து ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@sanjana Tiwari
Share
இந்த நிலையில் சஞ்சனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோக்களை பார்த்த இணையவாசிகள் விஜய்யின் 'வாரிசு' பட நடிகையா இவங்க? சின்ன பொண்ணா இருந்தாங்களே? இப்போ ஆளே டோட்டல் கிளாமரா மாறிட்டாங்களே? என்ற கமெண்ட்ஸ் உடன் சஞ்சனாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.
7/7
Photo Credit: instagram@sanjana Tiwari
Share
தற்போது இளம் நடிகையான சஞ்சனா திவாரியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் இணையவாசிகள் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications