Home / Photos
சில்லுனு ஒரு காதல்' சூர்யா மகளா இவங்க? கிளாமர் லுக்கில் இப்போ எப்படி இருக்கார் பாருங்க!
By Chandru
சில்லுனு ஒரு காதல் பட சூர்யா மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: instagram@shriya sharma
Share
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரேயா சர்மா. பின்னர் சூர்யாவின் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.
2/9
Photo Credit: instagram@shriya sharma
Share
முதல் படத்திலேயே ஆடியன்ஸின் கவனம் ஈர்த்த இவர், தற்போது வெவ்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
3/9
Photo Credit: instagram@shriya sharma
Share
தமிழில் ஒரே ஒரு படத்தில் தான் நடித்திருந்தார் என்றாலும் தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
4/9
Photo Credit: instagram@shriya sharma
Share
தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர், தற்போது மளமளவென வளர்ந்து இளம் நாயகியாக புது அவதாரம் எடுத்துள்ளார்.
5/9
Photo Credit: instagram@shriya sharma
Share
தெலுங்கில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நாயகியாக நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
6/9
Photo Credit: instagram@shriya sharma
Share
வெவ்வேறு மொழி படங்களில் பிஸியாக இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது நண்பர்களுடன் வெளிநாடு செல்வதும், பார்ட்டிக்கு செல்வதும் என லைஃபை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
7/9
Photo Credit: instagram@shriya sharma
Share
இளம் நடிகையான இவர், ஒரு சில நேரங்களில் கிளாமர் போஸ் கொடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்த்து அதிகப்படியான ரசிகர்கள் கூட்டத்தை ஈர்க்க முயற்சித்து வருகிறார்.
8/9
Photo Credit: instagram@shriya sharma
Share
அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளிவந்த ஸ்ரேயா ஷர்மாவின் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சூர்யாவின் ரீல் மகளா இவங்க? பெரிய பொண்ண வளந்துட்டாங்களே என ஆச்சரியத்துடன் ஸ்ரேயாவின் போட்டோக்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.
9/9
Photo Credit: instagram@shriya sharma
Share
தற்போது ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் இணையவாசிகள் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications