• search

இவர்தான் ரங்கன் வாத்தியாரின் "மனைவி"யா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

By Chandru B
| Published: Friday, July 30, 2021, 14:36 [IST]
இவர்தான் ரங்கன் வாத்தியாரின்
1/15
சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கேரக்டரில் நடித்த பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் கீதா கைலாசம்.
சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கேரக்டரில் நடித்த பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர்...
இவர்தான் ரங்கன் வாத்தியாரின்
2/15
கீதா கைலாசம் வேறு யாருமல்ல மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் மருமகள்தான் கீதா.
கீதா கைலாசம் வேறு யாருமல்ல மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் மருமகள்தான் கீதா.
இவர்தான் ரங்கன் வாத்தியாரின்
3/15
பசுபதி மனைவி வேடத்தில் நடித்த கீதா கைலாசம் குறித்து நிறையப் பேருக்கு தெரியவில்லை.
பசுபதி மனைவி வேடத்தில் நடித்த கீதா கைலாசம் குறித்து நிறையப் பேருக்கு தெரியவில்லை.
இவர்தான் ரங்கன் வாத்தியாரின்
4/15
சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அவரின் கதாபாத்திரம் மனதில்  நிற்கும்படி நடித்திருப்பார் கீதா.
சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அவரின் கதாபாத்திரம் மனதில்  நிற்கும்படி நடித்திருப்பார்...
இவர்தான் ரங்கன் வாத்தியாரின்
5/15
கீதா கைலாசத்தின் அந்த கேரக்டரை மிகவும் சிறப்பாகவும் இயல்பாகவும் வடித்திருப்பார் பா. ரஞ்சித்.
கீதா கைலாசத்தின் அந்த கேரக்டரை மிகவும் சிறப்பாகவும் இயல்பாகவும் வடித்திருப்பார் பா. ரஞ்சித்.
இவர்தான் ரங்கன் வாத்தியாரின்
6/15
சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக தத்ரூபமாக நடித்திருப்பார் பசுபதி.
சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக தத்ரூபமாக நடித்திருப்பார் பசுபதி.
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X