Home / Photos
தமிழில் ஆளையே காணோம்..! தெலுங்கு திரையுலகிற்கு போன ஐஸ்வர்யா மேனனின் இன்ஸ்டா கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
1/5
Photo Credit: instagram@iswarya menon
Share
விளம்பர நடிகையாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பின்னர் காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
2/5
Photo Credit: instagram@iswarya menon
Share
தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, நீர் திரை, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் ஐஸ்வர்யாவுக்கு பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படமும் அமையவில்லை.
3/5
Photo Credit: instagram@iswarya menon
Share
தமிழில் ஒரு படமும் ஹிட் ஆகாததால் தெலுங்கு திரையுலகிற்கு தாவினார். அங்கு இரண்டு படங்களில் நாயகியாக நடித்து ஹிட் கொடுத்தார். அங்கிருந்து மலையாள சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.
4/5
Photo Credit: instagram@iswarya menon
Share
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கு படங்களில் மட்டும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படத்திற்காக வைட்டிங்கில் உள்ளாராம்.
5/5
Photo Credit: instagram@iswarya menon
Share
சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, அவ்வப்போது கலக்கல் போட்டோக்களை களமிறக்கி ஃபேன்ஸ் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்த லேட்டஸ்ட் ஹாட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications