• search

ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜாக்குலின் பெர்னான்டஸ்

ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜாக்குலின் பெர்னான்டஸ்
1/7
பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் ஜாக்குலின் பெர்னான்டஸ்,  மும்பையில் You Only Live Once (YOLO) என்ற அறக்கட்டளையை துவக்கினார்.
பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் ஜாக்குலின் பெர்னான்டஸ்,  மும்பையில் You Only Live Once (YOLO)...
ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜாக்குலின் பெர்னான்டஸ்
2/7
மும்பையில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், உணவின்றி தவித்து வரும் ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவி வருகிறார் ஜாக்குலின்.
மும்பையில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், உணவின்றி தவித்து...
ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜாக்குலின் பெர்னான்டஸ்
3/7
ரொட்டி வங்கி என்ற என்ஜிஓ அமைப்பின் சார்புடன் இணைந்து உணவு வழங்கி வருகிறார் ஜாக்குலின்.
ரொட்டி வங்கி என்ற என்ஜிஓ அமைப்பின் சார்புடன் இணைந்து உணவு வழங்கி வருகிறார் ஜாக்குலின்.
ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜாக்குலின் பெர்னான்டஸ்
4/7
இந்த ரொட்டி வங்கி, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரான டி.சிவானந்தன் என்பவராக துவங்கப்பட்டது. இதுவரை இந்த அமைப்பால் லட்சக்கணக்கானவர்களின் பசி தீர்க்கப்பட்டுள்ளது.
இந்த ரொட்டி வங்கி, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரான டி.சிவானந்தன் என்பவராக துவங்கப்பட்டது....
ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜாக்குலின் பெர்னான்டஸ்
5/7
இந்த ரொட்டி வங்கி அமைப்பினருடன் உணவு தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் பணியில் ஜாக்குலினும் ஈடுபட்டுள்ளார்.
இந்த ரொட்டி வங்கி அமைப்பினருடன் உணவு தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் பணியில்...
ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜாக்குலின் பெர்னான்டஸ்
6/7
உணவு வழங்கிய ஃபோட்டோக்களை ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
உணவு வழங்கிய ஃபோட்டோக்களை ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X