bredcrumb

இந்திய அளவில் அதிகம் தேடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம்!

By Chandru
| Published: Thursday, December 9, 2021, 11:10 [IST]
சூர்யாவின் நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய அளவில் அதிகம் தேடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம்!
1/7

2/7
மேலும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. 
இந்திய அளவில் அதிகம் தேடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம்!
3/7
இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
இந்திய அளவில் அதிகம் தேடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம்!
4/7
இந்நிலையில் பிரபல தேடு பொறியான கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது. 
இந்திய அளவில் அதிகம் தேடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம்!
5/7

மேலும் கூகுளில் வெளியிட்ட பட்டியலில் ஜெய் பீம் அதிகம் அளவில் தேடப்பட்டு முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய அளவில் அதிகம் தேடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம்!
6/7

அதன்பின் அந்த பட்டியலில் 2ஆம் இடத்தை இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இயக்கிய ஷெர்ஷா திரைப்படம் இடம் பிடித்துள்ளது. 
இந்திய அளவில் அதிகம் தேடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் முதலிடம்!
7/7

மேலும் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதா திரைப்படம் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X