• search

அமெரிக்காவை கலக்கப்போகும் ஜெய் பீம்...! ரசிகர்களை குஷிப்படுத்தும் செம தகவல்!

By Chandru B
| Published: Saturday, December 4, 2021, 16:33 [IST]
அமெரிக்காவை கலக்கப்போகும் ஜெய் பீம்...! ரசிகர்களை குஷிப்படுத்தும் செம தகவல்!
1/7
 திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு மற்றும் நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.
 திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு மற்றும் நவம்பர் 2 ஆம் தேதியன்று...
அமெரிக்காவை கலக்கப்போகும் ஜெய் பீம்...! ரசிகர்களை குஷிப்படுத்தும் செம தகவல்!
2/7
ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். 
ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த...
அமெரிக்காவை கலக்கப்போகும் ஜெய் பீம்...! ரசிகர்களை குஷிப்படுத்தும் செம தகவல்!
3/7
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. 
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின்...
அமெரிக்காவை கலக்கப்போகும் ஜெய் பீம்...! ரசிகர்களை குஷிப்படுத்தும் செம தகவல்!
4/7
ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 
ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான...
அமெரிக்காவை கலக்கப்போகும் ஜெய் பீம்...! ரசிகர்களை குஷிப்படுத்தும் செம தகவல்!
5/7
மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது மற்றும் இப்படத்தில் சில சர்ச்சைகளும் கிளம்பி வடதமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.
மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது மற்றும்...
அமெரிக்காவை கலக்கப்போகும் ஜெய் பீம்...! ரசிகர்களை குஷிப்படுத்தும் செம தகவல்!
6/7
இந்நிலையில் ஜெய்பீம் படம் கோல்டன் குளோப் விருதுக்கு ‘சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்பட’த்துக்கான பிரிவில் ‘ஜெய்பீம்’ திரைப்படமும் இந்தியா சார்பாக இடம் பெற்றுள்ளது. 
இந்நிலையில் ஜெய்பீம் படம் கோல்டன் குளோப் விருதுக்கு ‘சிறந்த ஆங்கிலம் அல்லாத...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X