Home / Photos
கிளாமர் காட்டும் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்.. இன்ஸ்டாவை கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஜனனி அசோக் குமாரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் கிளாமர் லுக்கில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
2/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
சின்னத்திரையில் ஹோம்லி லுக்கில் இருந்த ஜனனி, கிளாமரில் களமிறங்கி இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
3/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
இன்ஸ்டாவில் சப்ஸ்க்ரிப்ஷன் தொடங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
4/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
சப்ஸ்க்ரிப்ஷனில் எக்ஸ்க்ளூசிவ் ஹிட் போட்டோஸ் மற்றும் ரீல் வீடியோக்களை பகிர்ந்து மாதம் பல லட்சங்கள் சம்பாதித்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
ஒரு பக்கம் இன்ஸ்டாவில் செம ஹாட்டாக வலம் வரும் ஜனனி, மறுபக்கம் சின்னத்திரையில் ஹோம்லி லுக்கில் நடித்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
நாளுக்கு நாள் ஜனனியின் சப்ஸ்க்ரிப்ஷன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் சீரியலில் கிடைக்கும் வருமானத்தை விட இன்ஸ்டாவில் அதிகம் சம்பாதித்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
இந்த நிலையில் கருப்பு நிற மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களில் தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@janani ashok kumar
Share
தற்போது ஜனனியின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

Click it and Unblock the Notifications