Home / Photos
திருப்பதியில் சாமிதரிசனம் செய்து.. 29வது பிறந்தநாளை கொண்டாடிய வாரிசு நடிகை.. கலர்புல் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஜான்வி கபூர், நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/8
Photo Credit: instagram
Share
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இன்று தனது 29வது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.
2/8
Photo Credit: instagram
Share
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நண்பர்களுடன் 3,500 படிகள் நடந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
3/8
Photo Credit: instagram
Share
ஜான்வியின் நண்பர்கள் ஜான்வியை லட்டு என்று தான் செல்லமாக அழைப்பார்கள் போல.
4/8
Photo Credit: instagram
Share
பிறந்தநாளை ஆடம்பரமாக என்ஜாய் செய்வதை தவிர்த்து மிகவும் எளிமையாக நண்பர்களுடன் கோவிலில் கொண்டாடியுள்ளார்.
5/8
Photo Credit: instagram
Share
பிறந்தநாளில் மட்டுமல்லாமல் அடிக்கடி அவர் திருப்பதி கோவிலுக்கு செல்வது வழக்கம்.
6/8
Photo Credit: instagram
Share
ஜான்வி பிறந்தநாளுக்காக அறை முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் புகைப்படம்.
7/8
Photo Credit: instagram
Share
பிங்க் நிற தாவணியில் தேவதையாய் காட்சியளிக்கும் ஜான்வி கபூர்.
8/8
Photo Credit: instagram
Share
தற்போது ஜான்வியின் பிறந்தநாள் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications