Home / Photos
கிளாமர் லுக்கில் ஸ்ரீதேவி மகள்.. எப்போ தமிழுக்கு வருவீங்க? ஏங்கும் ஃபேன்ஸ்!
By Chandru
நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
1/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் நடிகை ஜான்வி கபூர். ஹிந்தியில் சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருகிறார்.
2/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
பாலிவுட் சினிமாவில் கலக்கிய ஜான்வி, தெலுங்கு படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படமே ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடித்து இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்தார்.
3/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
முதல் படத்திலேயே அதிக கிளாமர் காட்டி நடித்து தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். அப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவதாக மீண்டும் தெலுங்கு படத்தில் நடித்தார்.
4/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
ராம் சரணுக்கு ஜோடியாக 'பெத்தி' படத்தில் அதிக கிளாமர் காட்டி விமர்சனத்தில் சிக்கினார். வெறும் இரண்டே படங்களில் தென்னிந்திய சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி கொண்டார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
தெலுங்கில் ஆர்வம் காட்டி வரும் ஜான்வி, அப்படியே தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தால் நல்லா இருக்குமே என்பது தான் ரசிகர்களின் ஆசையாக உள்ளது. எப்போது தமிழ் சினிமாவுக்கு வருவார் என்பது தான் பலரின் ஆசையாக உள்ளது.
6/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜான்வி, கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்த்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications