Home / Photos
அசத்தும் அழகு அப்படியே நிலவு.. கிளாமர் லுக்கில் ஜான்வி கபூர்!
By Chandru
நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
பாலிவுட் சினிமாவில் இளம் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜான்வி கபூர்.
2/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
மறைந்த ஸ்டார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 'தடாக்' என்ற படத்தின் மூலம் நாயகியாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
பாலிவுட் சினிமாவில் இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்த இவர், 'தேவரா' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
4/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜான்வி, மலையாள சினிமாவிலும் நடிக்கவுள்ளாராம். அதேபோல் தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
5/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
படங்களில் பிஸியாக இருக்கும் ஜான்வி, சமூகவலைத்தளங்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கிளாமர் போட்டோஸ் பகிர்வது ஜான்வியின் வழக்கம்.
6/6
Photo Credit: instagram@janhvi kapoor
Share
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications