Home / Photos
28 வயதில் பல கோடி ரூபாய் சொத்து மதிப்பு.. வாரிசு நடிகை வைத்துள்ள விலையுயர்ந்த பொருட்கள்.. என்னென்ன? யார்?
By Chandru
வாரிசு நடிகை ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு என்ன? அவர் வைத்திருக்கும் சொகுசு கார்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Photo Credit: instagram
Share
தடக் படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த ஸ்டார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். வாரிசு நடிகையான இவர், பாலிவுட் திரையுலகில் ஜொலித்து வருகிறார். அதேபோல் தெலுங்கு படம் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். 'பார்ன் வித் கோல்ட் ஸ்பூன்' என்று சொல்வது போல் கோடீஸ்வர வீட்டில் பிறந்து வளர்ந்த இவர், சினிமாவில் என்ட்ரி கொடுத்து கோடிகளில் சம்பாதித்து வருகிறார். 5-7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வரும் ஜான்வியின் சொத்து மதிப்பு என்ன? அவர் வைத்திருக்கும் விலையுயர்ந்த பொருட்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2/7
Photo Credit: instagram
Share
சென்னையில் ஆடம்பரமான மாளிகை ஒன்றை வைத்துள்ளார் ஜான்வி. அதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
3/7
Photo Credit: instagram
Share
நடிகை ஜான்வி கபூர், மும்பையில் டூப்ளக்ஸ் வீடு ஒன்று வைத்துள்ளார். அந்த வீட்டின் மொத்த மதிப்பு சுமார் 65 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
4/7
Photo Credit: instagram
Share
ஜான்வி கபூர், விலையுயர்ந்த Mercedes Maybach காரை வைத்துள்ளார். அதன் விலை சுமார் 1.94 கோடி ரூபாய் ஆகும்.
5/7
Photo Credit: instagram
Share
பென்ஸ் நிறுவனத்தின் ஜி கிளாஸ் கார் வைத்துள்ளார் ஜான்வி கபூர். அதன் விலை சுமார் 2.55 கோடி ரூபாய் ஆகும்.
6/7
Photo Credit: instagram
Share
BMW நிறுவனத்தின் எக்ஸ் 5 கார் வைத்துள்ளார் ஜான்வி கபூர். அதன் விலை சுமார் ரூ.95 லட்சம் ஆகும்.
7/7
Photo Credit: instagram
Share
ஆடம்பர பங்களாக்கள், விலையுயர்ந்த கார்கள் வைத்திருக்கும் ஜான்வி கபூரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 90 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications