Home / Photos
கிளாமர் லுக்கில் தீபாவளி கொண்டாடிய ஜீவா பட நடிகை.. ஏங்கும் ரசிகர்கள்!
By Chandru
ஜீவா பட நடிகையின் தீபாவளி போட்டோஷூட் கிளிக்ஸ் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
1/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர், நடிகைகள் தங்களின் விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தனர்.
2/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
பிரபலங்கள் பலர் தங்களின் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களை இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தனர்.
3/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
இளம் நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் சிலர் தீபாவளி பண்டிகையன்றும் கிளாமர் போட்டோக்களை களமிறக்கி தங்களின் ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
4/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
கிளாமர் போட்டோக்களை களமிறக்கிய நடிகைகளின் வரிசையில் ஜீவா பட நடிகை பிரக்யா நாக்ராவும் உள்ளார்.
5/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
மினுமினுக்கும் கிளாமர் உடையில் விதவிதமாய் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தற்போது போதிய பட வாய்ப்பு இல்லாத பிரக்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஹாட் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
அந்த வகையில் தீபாவளி நாளன்று ரசிகர்கள் கூட்டத்தை குஷிப்படுத்த கலக்கலான கிளாமர் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தற்போது பிரக்யாவின் அசத்தலான தீபாவளி கிளிக்ஸ் ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications