Home / Photos
பட வாய்ப்பு இல்ல.. இன்ஸ்டாவில் கிளாமர் காட்டும் ஜீவா பட நடிகை.. யாருன்னு பாத்தீங்களா? கிளிக்ஸ்!
By Chandru
ஜீவா பட நடிகை பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
ஜீவா பட நடிகை பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
2022ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த 'வரலாறு முக்கியம்' என்ற படத்தின் மூலம் நடிகையாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் பிரக்யா நாக்ரா.
3/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
'லாக்டவுன் காதல்' என்ற யூடியூப் குறும்படத்தில் நடித்திருந்தார். அப்படம் இவரை இளைஞர்களிடையே பிரபலமாகியது.
4/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
'வரலாறு முக்கியம்' படத்தை தொடர்ந்து N4 படத்தில் என்ற படங்களிலும் நடித்திருந்தார். பின்னர் 'நதிகளில் சுந்தரி யமுனா' என்ற மலையாள படம் மூலம் மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
5/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
மலையாளத்தில் இருந்து அப்படியே தெலுங்கு சினிமாவுக்கு தாவினார். பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்த பிரக்யா, பேபி அண்ட் பேபி, இதயம் முரளி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
6/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
அதிகப்படியான பட வாய்ப்புகளை ஈர்க்க போராடும் பிரக்யா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருக்கத் தொடங்கினார். தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
பட வாய்ப்புக்காக போராடி வரும் பிரக்யாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் இணையவாசிகள் கவனம் ஈர்த்துள்ளது. நம்ம ஜீவா பட நடிகையா இது? இன்ஸ்டாவில் செம கிளாமர் காட்டி வாரங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
8/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தற்போது பிரக்யாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications