இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய ஃபீல் குட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள திரைப்படங்களின் லிஸ்ட்! | Jio Hotstar Feel Good Malayalam Movies - Oneindia Tamil/photos/jio-hotstar-feel-good-malayalam-movies-oi125877.html
Photo Credit: IMDB
Share
நிவின் பாலி, ஷாந்தி கிருஷ்ணா நடிப்பில் 2017ல் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Njandukalude Naattil Oridavela'. காமெடி, ரொமான்டிக் ஜானரில் வெளிவந்த இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
2/5
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள திரைப்படங்களின் லிஸ்ட்! | Jio Hotstar Feel Good Malayalam Movies - Oneindia Tamil/photos/jio-hotstar-feel-good-malayalam-movies-oi125877.html#photos-1
Photo Credit: IMDB
Share
பிரித்விராஜ், பேசில் ஜோசப் நடிப்பில் 2024ல் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Guruvayoor Ambalanadayil'. அசத்தலான காமெடி, ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள திரைப்படங்களின் லிஸ்ட்! | Jio Hotstar Feel Good Malayalam Movies - Oneindia Tamil/photos/jio-hotstar-feel-good-malayalam-movies-oi125877.html#photos-2
Photo Credit: IMDB
Share
கலக்கலான காமெடி, ஃபீல் குட் திரைப்படம் 'Vaazha: Biopic of a Billion Boys'. ஜியோ ஹோ ஸ்டார் ஓடிடியில் மஸ்ட் வாட்ச் திரைப்படமாக உள்ளது.
4/5
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள திரைப்படங்களின் லிஸ்ட்! | Jio Hotstar Feel Good Malayalam Movies - Oneindia Tamil/photos/jio-hotstar-feel-good-malayalam-movies-oi125877.html#photos-3
Photo Credit: IMDB
Share
2018ல் வெளிவந்த காமெடி, ஃபீல் குட் திரைப்படம் 'Aravindante Athidhikal'. இந்த வீக் எண்டு இந்த ஃபீல் குட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. ஃபீல் குட் மலையாள திரைப்படங்களின் லிஸ்ட்! | Jio Hotstar Feel Good Malayalam Movies - Oneindia Tamil/photos/jio-hotstar-feel-good-malayalam-movies-oi125877.html#photos-4
Photo Credit: IMDB
Share
2018ல் வெளிவந்த ஃபேண்டஸி, ஃபீல் குட் திரைப்படம் 'Koode'. இந்த வீக் எண்டு இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.