இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்! | Jio Hotstar Ott Release Movies April 6 To April 10 2026 - Oneindia Tamil/photos/jio-hotstar-ott-release-movies-april-6-to-april-10-2026-oi126481.html
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன், அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Star Wars: Maul - Shadow Lord'. இத்தொடரின் முதல் சீசன் கடந்த 6ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.
2/4
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்! | Jio Hotstar Ott Release Movies April 6 To April 10 2026 - Oneindia Tamil/photos/jio-hotstar-ott-release-movies-april-6-to-april-10-2026-oi126481.html#photos-1
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன், அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Testament'. இத்தொடரின் முதல் சீசன் நேற்று 8ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.
3/4
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்! | Jio Hotstar Ott Release Movies April 6 To April 10 2026 - Oneindia Tamil/photos/jio-hotstar-ott-release-movies-april-6-to-april-10-2026-oi126481.html#photos-2
Photo Credit: IMDB
Share
ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'தாய் கிழவி'. இப்படம் நாளை 10ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
4/4
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்! | Jio Hotstar Ott Release Movies April 6 To April 10 2026 - Oneindia Tamil/photos/jio-hotstar-ott-release-movies-april-6-to-april-10-2026-oi126481.html#photos-3
Photo Credit: IMDB
Share
கலக்கலான காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Malcolm in the Middle: Life's Still Unfair'. இத்தொடரின் முதல் சீசன் நாளை 10ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.