OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
முன்னணி பிரபலங்கள் பலர் நடிப்பில் வெளிவந்த காமெடி கலந்த திரில்லர் திரைப்படம் 'பரிமளா அண்ட் கோ'. இப்படம் நாளை 10ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, க்ரைம், ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படம் 'Balti'. இப்படம் நாளை 10ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் உருவாகியுள்ள கால்பந்து திரைப்படம் 'Land Of Football'. இப்படம் நாளை 10ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த திரில்லர் ஹாரர் திரைப்படம் 'Trikala: Script of God'. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Dose'. இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது. டாக்டர் ஒருவர் தனது மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்துவிடுகிறார். அந்த மர்மத்தை கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதை. இப்படம் ஆஹா ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications