Home / Photos
OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்?
By Chandru
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: hotstar
Share
தெலுங்கில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் 'Pushpaka Vimanam'. இப்படத்தின் முதல் சீசன் இன்று 12ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2/5
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த அசத்தலான ஃபீல் குட் ரோடு ட்ரிப் திரைப்படம் 'Happy Journey'. இப்படம், நாளை 13ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
3/5
Photo Credit: zee5
Share
திலீப், தமன்னா நடிப்பில் ரொமான்டிக் ஆக்ஷன் ஜானரில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Bandra'. இப்படம், நாளை 13ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
4/5
Photo Credit: sony liv
Share
அதிதி ராவ் ஹைதரி நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Parivarik ManuRanjan'. இப்படம், நாளை 13ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
5/5
Photo Credit: IMDB
Share
ஷான்யா கபூர் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'Student of the Year 3'. இத்தொடரின் முதல் சீசன் நாளை 13ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications