இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
OTT Release: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் பார்க்கவேண்டிய படங்கள்! | Jio Hotstar Zee5 Sony Liv Ott Release Web Series And Movies List From Oct 26 To Nov 1 2026 - Oneindia Tamil/photos/jio-hotstar-zee5-sony-liv-ott-release-web-series-and-movies-list-from-oct-26-to-nov-1-2026-oi128629.html
Photo Credit: IMDB
Share
கௌரி கிஷன் நடிப்பில் காமெடி, ரொமான்டிக் ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Love Always'. இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை 30ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
2/4
OTT Release: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் பார்க்கவேண்டிய படங்கள்! | Jio Hotstar Zee5 Sony Liv Ott Release Web Series And Movies List From Oct 26 To Nov 1 2026 - Oneindia Tamil/photos/jio-hotstar-zee5-sony-liv-ott-release-web-series-and-movies-list-from-oct-26-to-nov-1-2026-oi128629.html#photos-1
Photo Credit: IMDB
Share
ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் வெளிவந்த ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் திரைப்படம் 'இம்மார்ட்டல்'. இப்படம் நாளை 30ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
3/4
OTT Release: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் பார்க்கவேண்டிய படங்கள்! | Jio Hotstar Zee5 Sony Liv Ott Release Web Series And Movies List From Oct 26 To Nov 1 2026 - Oneindia Tamil/photos/jio-hotstar-zee5-sony-liv-ott-release-web-series-and-movies-list-from-oct-26-to-nov-1-2026-oi128629.html#photos-2
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் உருவாகியுள்ள க்ரைம், திரில்லர் மினி வெப் தொடர் 'Rudravanam PS'. இத்தொடரின் முதல் சீசன் நாளை 30ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
4/4
OTT Release: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் பார்க்கவேண்டிய படங்கள்! | Jio Hotstar Zee5 Sony Liv Ott Release Web Series And Movies List From Oct 26 To Nov 1 2026 - Oneindia Tamil/photos/jio-hotstar-zee5-sony-liv-ott-release-web-series-and-movies-list-from-oct-26-to-nov-1-2026-oi128629.html#photos-3
Photo Credit: IMDB
Share
உலகளவில் மாபெரும் வரவேற்பு பெற்ற ஹாலிவுட் திரைப்படமான 'Obsession' ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. இப்படம் நாளை 30ம் தேதி ஹாடஸ்டாரில் ரிலீஸாகவுள்ளது பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.