இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ள வெப் தொடர்கள், திரைப்படங்கள் என்னென்ன என்பதை வாங்க பார்ப்போம்.
1/4
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு ஸ்பெஷல் வைப், என்டர்டெயின்மென்ட் படங்களின் லிஸ்ட்! | Jiohotstar Ott Release From May 25 To May 30 2026 - Oneindia Tamil/photos/jiohotstar-ott-release-from-may-25-to-may-30-2026-oi127011.html
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, திரில்லர் திரைப்படம் 'Jetlee'. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது. தமிழ், மலையாளம், கன்னட மொழியிலும் ரிலீஸாகியுள்ளது.
2/4
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு ஸ்பெஷல் வைப், என்டர்டெயின்மென்ட் படங்களின் லிஸ்ட்! | Jiohotstar Ott Release From May 25 To May 30 2026 - Oneindia Tamil/photos/jiohotstar-ott-release-from-may-25-to-may-30-2026-oi127011.html#photos-1
Photo Credit: IMDB
Share
ஃபேமிலி ட்ராமா காமெடி வெப் தொடர் 'Brothers And Sisters'. இத்தொடர் இன்று 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/4
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு ஸ்பெஷல் வைப், என்டர்டெயின்மென்ட் படங்களின் லிஸ்ட்! | Jiohotstar Ott Release From May 25 To May 30 2026 - Oneindia Tamil/photos/jiohotstar-ott-release-from-may-25-to-may-30-2026-oi127011.html#photos-2
Photo Credit: youtube
Share
காமெடி, ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள மலையாள வெப் தொடர் 'Cousins and Kalyanams'. இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இத்தொடர் வரும் 29ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
4/4
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு ஸ்பெஷல் வைப், என்டர்டெயின்மென்ட் படங்களின் லிஸ்ட்! | Jiohotstar Ott Release From May 25 To May 30 2026 - Oneindia Tamil/photos/jiohotstar-ott-release-from-may-25-to-may-30-2026-oi127011.html#photos-3
Photo Credit: IMDB
Share
மலையாளத்தில் வெளிவந்த ரொமான்டிக் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'Faces'. நித்தியா தனது காதலன் பிரிவுக்கு பின்னர் அரியவகை நோயினால் அவதிப்படுகிறார். அதன்பின்னர் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதி கதை. இப்படம் வரும் 29ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.