Home / Photos
OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வார என்னென்ன படம் பார்க்கலாம்?
By Chandru
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனி லைவ் ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: IMDB
Share
அனிமேஷன் பிரியர்களுக்கு ஏற்ப இந்த வீக் எண்டு Minions & Monsters திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2/6
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், ரொமான்டிக் திரைப்படம் 'Anakapalli'. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசானது.
3/6
Photo Credit: IMDB
Share
ஹிந்தியில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Blind Game'. இப்படம் ஜீ5 ஓடிடியில் ரிலீசானது.
4/6
Photo Credit: IMDB
Share
ஹிப் ஹாப் ஆதி, கெட்டிகா சர்மா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'மீசைய முறுக்கு 2'. இப்படம் இன்று 6ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
5/6
Photo Credit: IMDB
Share
ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'நூறு கோடி வானவில்'. இப்படம் இன்று 6ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
6/6
Photo Credit: IMDB
Share
துல்கர் சல்மான், கயாடு லோஹர் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'ஐயம் கேம்'. ஆக்ஷன், க்ரைம், ஃபேண்டஸி, திரில்லர் ஜானரில் வெளிவந்த இப்படம் இன்று 6ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.



Click it and Unblock the Notifications