OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்?
ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு மலையாளத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Dheeram'. இப்படம் நாளை 6ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
சரவணன் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'டியர் ராதி'. இப்படம் நாளை 6ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
திகில் நிறைந்த ஹாரர் ஜானரில் வெளிவந்த தமிழ் படம் 'க்ராணி'. இப்படம் நாளை 6ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'காந்தி டால்க்ஸ்'. இப்படம் நாளை 6ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹாலிவுட் வெப் தொடரான Ted தொடரின் சீசன் 2 இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
கலக்கலான காமெடி கதைகள் உருவாகியுள்ள மினி வெப் தொடர் 'DTF: St. Louis'. இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2024ல் வெளிவந்த ஹாலிவுட் ஆக்ஷன், காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'The Fall Guy'. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
திரில்லர், மிஸ்ட்ரி ஜானரில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Vikram On Duty'. இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications