Home / Photos
விலையுயர்ந்த பிரைவேட் ஜெட் வாங்கிய ஜாய் ஆலுக்காஸ்.. விலை எவ்வளவு தெரியுமா? போட்டோஸ்!
By Chandru
பிரபல தொழிலதிபரும், தங்கநகை விற்பனையாளருமான ஜாய் ஆலுக்காஸ் புது பிரைவேட் ஜெட் வாங்கியுள்ளார்.
1/5
Photo Credit: @joy alukkas
Share
இந்தியா உட்பட வெளிநாடுகளில் தங்கநகை விற்பனையாளராக இருப்பவர் ஜாய் ஆலுக்காஸ். கேரளாவை தலைமையிடமாக கொண்டு ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.
2/5
Photo Credit: @joy alukkas
Share
ஜாய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவராக ஜாய் ஆலுக்காஸ் உள்ளார். இந்தியா, துபாய், ஐக்கிய அரபு எமிரேட், பிரிட்டன், மலேசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட படங்களில் 100க்கும் அதிகமான கிளை நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
3/5
Photo Credit: @joy alukkas
Share
ஜாய்ஆலுக்காஸ் இந்தியாவில் மட்டும் 85 கடைகளும், வெளிநாடுகளில் மொத்தம் 45 கடைகளும் வைத்துள்ளது.
4/5
Photo Credit: @joy alukkas
Share
ஜாய் ஆலுக்காஸ் தனது சொந்த பயன்பாட்டுக்காக ஏற்கனவே Leonardo AW 109 Grand New என்ற ஆடம்பர ஹெலிகாப்டரை வாங்கியிருந்தார். அதன் விலை சுமார் 90 கோடி ரூபாய் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆடம்பரமான புதிய பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
5/5
Photo Credit: @joy alukkas
Share
Cessna Citation XLS+ என்ற விலையுயர்ந்த பிரைவேட் ஜெட்டை வாங்கியுள்ளார். சொந்த பயன்பாட்டுக்காக வாங்கியுள்ள ஆடம்பர பிரைவேட் ஜெட்டின் விலை சுமார் 125 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. தற்போது இந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications