bredcrumb

"ஃபடாபட்"... மறக்க முடியாத கே.பாலச்சந்தர்.. இன்று 91வது பிறந்த நாள்!

By Chandru
| Published: Friday, July 9, 2021, 12:41 [IST]
"ஃபடாபட்"... மறக்க முடியாத கே.பாலச்சந்தர்.. இன்று 91வது பிறந்த நாள்!
1/10
தமிழ் திறையுலகத்தின் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் 91 ஆம் பிறந்தநாளை ரசிகர்கள் இன்று கொண்டாடுகின்றனர்.

2/10
1930 ஆம் ஆண்டு  தஞ்சாவூர் மாவட்டத்தில் கே.பாலசந்தர்  பிறந்தார். தனது எட்டாம் வயதில் இருந்து நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை பார்த்து வந்தவர்.
3/10

1950 ஆம் ஆண்டு நாடகத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். ஆரம்ப கட்டத்தில் கதை ஆசிரியராய் பணியாற்றினார்.

4/10
பின்பு அவர் தனியாக படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஏவி மெய்யப்ப செட்டியார் கே. பாலச்சந்தருக்கு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தவர்.

5/10
பின்பு நாகேஷ் நடிப்பில் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் சர்வர் சுந்தரம். இப்படம் வெளி வந்து செம ஹிட் குடுத்த நிலையில் தொடர்ந்து நீர் குமிழி,மெழுகுவர்த்தி,நாணல்,மற்றும் நவகிரகம் இவரால் இயக்கியும் ,எழுதப்பட்டும் திரைக்கு வந்தது.
6/10
பாலசந்தர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி ஹிட் கொடுப்பதில் வல்லவர். அவர்களை பெரிய ஸ்டார்களாக்கவும் தவறுவதில்லை.

7/10
ரஜினிகாந்த், கமல்ஹாசன் , நாகேஷ், சுஜாதா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் போன்ற முன்னணி நடிகர்கள் இவரால் அறிமுகமானவர்கள் மற்றும் பிரபலமானவர்கள்.
8/10
கே. பாலசந்தர் 9 தேசிய திரைப்பட விருது வாங்கியவர் மற்றும் 1987 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் பெற்றவர்.
9/10
திரைப்பட இயக்கத்தில்  இவரை போன்ற திறமை வேறு எவருக்கும் இல்லை என கூறலாம். தனது  திரைப்பட  வாழ்நாளில் பல இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரை உருவாக்கியவர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X